ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு )

Loading… பார்­சி­லோ­னா­விற்கு எதி­ரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலை­வரும், கோல் காப்­பா­ள­ரு­மான இத்­தா­லியின் முன்னாள் வீரர் பபன் ரசி­கரை நோக்கி தனது காற்­சட்­டையை தூக்கி வீசி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார். ஐரோப்­பிய கால்­பந்து பெட­ரேஷன் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்து தொடரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்டி ஒன்றில் ஸ்பெய்ன் நாட்டின் முன்­னணி கால்­பந்து அணி­யான பார்­சி­லோ­னாவும், இத்­தா­லியின் முன்­னணி கழக அணி­யான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் சம­நி­லையில் முடிந்­தது. சம­நி­லையில் முடிந்­ததால் பார்­சி­லோனா அணி … Continue reading ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு )